முதலமைச்சர் வேட்பாளர்கள் பற்றி இப்போதைக்கு அலட்டிக்கொள்ள விரும்பவில்லை! சம்பந்தன் வழங்கிய பதில்
Shanakiya Rasamanickam
Mavai Senathirajah #Rajavarothiam Sampanthan
By Vasanth
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,