இந்தியாவில் இசை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கினார் இலங்கையின் பிரபல பாடகி யொஹானி
accident
srilankan
popular singer
yohani
By Sumithiran
இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா (yohani de silva)இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்துள்ளார்.
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இந்த காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியின் போது, கிட்டார் தனது முகத்தில் பட்டதினால், இந்த காயம் ஏற்பட்டதாகவும் இதனை தான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளையதினம் அவரது இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி