கோர விபத்தில் சிக்கி இளம் தம்பதி பலி : இன்று மாலை துயரம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Sumithiran
ஹொரணை-மொரகஹஹேன வீதியின் கனன்வில என்ற இடத்தில் இன்று(04) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்று பாரவூர்தியுடன் மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்தனர்.
ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இளம் தம்பதி
மொரகஹஹேன பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளனர்.ஹொரணை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
image -lankadeepa
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி