வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் நிகழ்வில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது

Sri Lanka Police Jaffna Arrest
By Theepan Nov 26, 2026 05:29 PM GMT
Report

வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞனை இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்ததுடன், ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் காவல்துறை பிணையில் விடுத்துள்ள காவல்துறையினர் , ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை சான்று பொருளாக காவல் நிலையத்தில் வைத்துள்ளதுடன் , எதிர்வரும் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை காவல்துறையினர் கைது 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணியில் கொண்டாடப்பட்டது. நிகழ்வினை ட்ரோன் மூலம் காணொளி பதிவு செய்ய முற்பட்ட இளைஞனை அங்கிருந்த வல்வெட்டித்துறை காவல்துறையினர் கைது செய்து , அவரது ட்ரோன் , அதற்கு பயன்படுத்திய கையடக்க தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் நிகழ்வில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது | Youth Arrested For Flying A Drone In Jaffna

கைது செய்யப்பட்ட இளைஞன் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை காவல்துறை பிணையில் விடுவித்ததுடன் , பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை சான்று பொருளாக காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 

காதலிக்குப் பிறந்த குழந்தையைப் புதைத்த இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது

காதலிக்குப் பிறந்த குழந்தையைப் புதைத்த இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யும் இனவாத அரசியல்! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் இடித்துரைப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யும் இனவாத அரசியல்! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் இடித்துரைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018