யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் அதிரடி கைது

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Mar 24, 2025 04:15 PM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna) - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் இன்று(24.03.2025) இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர் : காவல்துறையினர் அதிரடி

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர் : காவல்துறையினர் அதிரடி

கைது நடவடிக்கை

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கசிப்பு போத்தல் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் அதிரடி கைது | Youth Arrested For Selling Crack Cocaine In Jaffna

மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் நடந்த தொடர் திருட்டு: சிக்கிய முன்னாள் சிப்பாய்க்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் நடந்த தொடர் திருட்டு: சிக்கிய முன்னாள் சிப்பாய்க்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்து சேவை: வெளியானது புதிய நேர அட்டவணை

மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்து சேவை: வெளியானது புதிய நேர அட்டவணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025