முல்லைத்தீவில் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயம்: தேடுதல் பணி தீவிரம்

Mullaitivu Fishing Sri Lanka Fisherman
By Shalini Balachandran Aug 29, 2025 06:55 AM GMT
Report

முல்லைத்தீவில் (Mullaitivu) கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை மேற்கொண்டுவரும் வர்ணகுலசூரிய நெகித் ரவிஷ பிரனாந்து என்னும் 23 வயது இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

முல்லைத்தீவு கொக்கிளாய் காவல் பிரிவிற்குட்பட்ட கொக்குளாய் கடலிற்கு சென்ற போதே அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகள் மீது முறைகேடு விசாரணை! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி

முன்னாள் ஜனாதிபதிகள் மீது முறைகேடு விசாரணை! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி

முறைப்பாடு பதிவு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (27.08.2025) இரவு கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்றுவரை (28) கரைக்கு திரும்பவில்லை.

முல்லைத்தீவில் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயம்: தேடுதல் பணி தீவிரம் | Youth Who Went Fishing In Mullaitivu Disappears

இந்தநிலையில் இன்றையதினம் (28) கொக்குளாய் காவல் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துரலியே ரத்தன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அத்துரலியே ரத்தன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நடுகடல் பகுதி

குறித்த இளைஞன் மீன்பிடிக்கச் சென்ற படகு நங்கூரமிட்டபடி நடுகடல் பகுதியில் இன்று (28) காலை தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயம்: தேடுதல் பணி தீவிரம் | Youth Who Went Fishing In Mullaitivu Disappears

இதுவரை இளைஞர் குறித்து எந்த தகவலும் தெரியவராததுடன் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் தேடியும் இளைஞர் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்க விலையில் அதிரடி மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்

தங்க விலையில் அதிரடி மாற்றம்: வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026