சனி, குரு வக்ர பெயர்ச்சி : அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 03 ராசியினர்

Astrology 12 Rasi Palangal Tamil
By Beulah Oct 16, 2023 10:31 PM GMT
Report

நவக்கிரகங்களில் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர்கள் சனி மற்றும் குரு. இவர்கள் இருவரும் 12 ராசிகளுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் இவர்கள் தற்போது வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.

சனி மற்றும் குரு இருவரின் பின்னோக்கிய பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்

மகர ராசி

சனி மற்றும் குரு பின்னோக்கிய பயணத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. எந்த குறையும் இருக்காது.

சனி, குரு வக்ர பெயர்ச்சி : அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 03 ராசியினர் | Zodiac Signs Will Get Lucky Due Jupiter And Saturn

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிதாக சொத்துகள் வாங்க அதிக வாய்ப்புள்ளது.

உடல் ஆரோக்கியத்தை முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

சனி மற்றும் குருவால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

சனி, குரு வக்ர பெயர்ச்சி : அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 03 ராசியினர் | Zodiac Signs Will Get Lucky Due Jupiter And Saturn

வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

துலாம் ராசி

உங்களுக்கான அதிர்ஷ்டத்தை சனி மற்றும் குரு கொடுக்கப் போகின்றனர். நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும்.

சனி, குரு வக்ர பெயர்ச்சி : அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 03 ராசியினர் | Zodiac Signs Will Get Lucky Due Jupiter And Saturn

பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.

வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026