இலஞ்சம் வாங்கிய வலயக்கல்விப்பணிப்பாளர் : நீதிமன்றம் அளித்த உத்தரவு

Ampara Bribery Commission Sri Lanka Arrest
By Sumithiran Mar 03, 2026 04:44 PM GMT
Report

ரூபாய் 50,000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட தெஹியத்தகண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட ஆசிரியர் ஆலோசகரை தலா 1 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (03) உத்தரவிட்டார்.

சம்பவத்தில் சந்தேக நபருக்கு பயணத் தடையும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

ஒருவரின் நியமனக் காலத்தை நீடிக்க இலஞ்சம்

சேவையை விட்டு விலகி மீண்டும் பணியில் சேர்ந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிக்க இரண்டு சந்தேக நபர்களும் இலஞ்சமாக ரூபாய் 50,000 கோரியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இலஞ்சம் வாங்கிய வலயக்கல்விப்பணிப்பாளர் : நீதிமன்றம் அளித்த உத்தரவு | Zonal Education Director Granted Bail

லஞ்சம் வாங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் கைது

லஞ்சம் வாங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் கைது

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது

சம்பந்தப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில் இலஞ்சப் பணத்தைப் பெற்றபோது, ​​இலஞ்ச ஒழிப்பு ஆணையம் சந்தேக நபர்களைக் கைது செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலஞ்சம் வாங்கிய வலயக்கல்விப்பணிப்பாளர் : நீதிமன்றம் அளித்த உத்தரவு | Zonal Education Director Granted Bail

கைது செய்யப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளரும் ஆசிரியர் ஆலோசகரும் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

யாழ் வடமராட்சியில் இன்றும் பெற்றோலுக்கு நீண்ட வரிசை..!

யாழ் வடமராட்சியில் இன்றும் பெற்றோலுக்கு நீண்ட வரிசை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015