இவ்வருடத்தில் பதிவான 09 துப்பாக்கிச் சூடுகள்!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
இந்த வருடத்தில் கடந்த 45 நாட்களில் பாதாள உலக குற்றவாளிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
தலங்கம, அக்குரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் கடந்த 13 ஆம் திகதி நடந்த தம்பதியினரின் கொலை, இந்த வருடத்தின் முதல் இரட்டைக் கொலை என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
08 பேருக்கு காயம்
மறுநாள், நேற்று (14) இரவு, ஜிந்துபிட்டி மற்றும் களுத்துறை வடக்கு காவல்துறை பிரிவுகளில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 08 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 9 மணி நேரம் முன்
தந்தை செல்வா இன்னோர் தடவை மரணிப்பதை அனுமதிக்க முடியாது...
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி