பெருந்தொகை தங்கம் - பணத்துடன் இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது!
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
By Shalini Balachandran
கண்டியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணத்துடன் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தேகம காவல்துறையினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இரு பெண்கள் உட்பட 10 பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேகநபர்களிடமிருந்து 3.930 கிலோகிராம் தங்கம் மற்றும் 1 கோடியே 69 இலட்சம் ரூபாய் (ரூ. 16.9 மில்லியன்) ரொக்கப் பணம் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 6 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்