கொழும்பில் பரபரப்பு : பையொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
கொழும்பு முகத்துவாரம் அலுத் மாவத்தை பகுதியில் ஒரு பையில் 10 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை
சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
