நாளொன்றுக்கு 10 மணித்தியால மின்வெட்டு!
electricity
power cut
srilankan crisis
10 hours power cut
elecricity shortage
By Kanna
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன மின்னுற்பத்தி நிலையங்களுக்கு கிடைக்காமையால், மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்பொழுது அமுலில் இருக்கும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரங்களில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படும் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி