இரட்டைக்குடியுரிமையுடன் நாடாளுமன்றில் 10 உறுப்பினர்கள்! வெளிவந்த தகவல்

Sri Lanka Parliament Basil Rajapaksa Sri Lanka Politician
By Kiruththikan Jun 06, 2022 03:49 AM GMT
Report

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால் 10 பேருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலை ஏற்படும் என ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இரட்டைக்குடியுரிமை உடைய 10 அரசியல்வாதிகள் தற்போதைய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

21வது திருத்தச் சட்டத்தில் தடை

இரட்டைக்குடியுரிமையுடன் நாடாளுமன்றில் 10 உறுப்பினர்கள்! வெளிவந்த தகவல் | 10 Members Of Parliament With Dual Citizenship

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த சட்டமூலம் நிறைவேறினால் அந்த பத்து அரசியல்வாதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தெரியவருகிறது.

இதன் காரணமாக 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள இரட்டை குடியுரிமை தடை என்ற ஏற்பாட்டை நீக்கிக் கொள்வதற்கு இவர்கள் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரட்டைக்குடியுரிமையுடன் நாடாளுமன்றில் 10 உறுப்பினர்கள்! வெளிவந்த தகவல் | 10 Members Of Parliament With Dual Citizenship

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி