G7 கையிருப்பிலிருந்து சந்தைக்கு வரப்போகும் 100 மில்லியன் பீப்பாய் எண்ணெய்!

Crude Oil Iran-US Conflict
By Dharu Oct 03, 2026 01:42 AM GMT
Report

தங்களது மூலோபாய எண்ணெய் கையிருப்பிலிருந்து 100 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை அடுத்த நான்கு மாதங்களுக்குள் சந்தைக்கு வெளியிட G7 நாடுகள் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளால் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை சர்வதேச எரிசக்தி முகமை (IEA) ஊடாக ஒருங்கிணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் கீழ், குறிப்பாக டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், முதல் 20 நாட்களுக்குள் கணிசமான அளவு டீசல் கையிருப்பை சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் மின்கம்பம் அமைக்கச் சென்ற ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் மின்கம்பம் அமைக்கச் சென்ற ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்க ஜனாதிபதி இணக்கம்

இதனிடையே, ஐரோப்பிய நாடுகள் தங்களிடமுள்ள டீசல் கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

G7 கையிருப்பிலிருந்து சந்தைக்கு வரப்போகும் 100 மில்லியன் பீப்பாய் எண்ணெய்! | 100 Million Barrels Of Oil Set To Hit The Market

அமெரிக்காவில் டீசல் ஒரு கலனின் விலை 6.37 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதத் தேர்தலை முன்னிட்டு எரிபொருள் விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக இந்த எரிசக்தி நெருக்கடி உருவாகியுள்ளதாகவும், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் நாட்களில் G7 நாடுகள் மேலும் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எதிரிக்கு எதிராக நடத்தப்படவுள்ள தொழில்நுட்ப தாக்குதல்! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

எதிரிக்கு எதிராக நடத்தப்படவுள்ள தொழில்நுட்ப தாக்குதல்! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026