நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆம் நாள் உற்சவம்!
Jaffna
People
Hindu
Nallur Kandaswamy Temple
By Chanakyan
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின வருடாந்த மாஹோற்சவ திருவிழா பல்வேறுபட்ட தடைகளுக்கு மத்தியில் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
நாட்டில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளபோதும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமையவாக இன்று எம்பெருமானின் 10ஆம் நாள் உற்சவம்சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த 10ஆம் நாள் உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய குருக்கள், சிறப்பு பூஜைகளை நடத்தியதுடன், நல்லூர் கந்தசுவாமியை மிகவும் அழகாக அலங்கரித்து, ஆலய வளாகத்துக்குள்ளேயே வலம் வரச் செய்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி