யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணி விடுவிப்பு!

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna
By Theepan Oct 16, 2026 11:45 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்டத்தின்  மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்கவினால், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இதற்கமைய, வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 1.29 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கொட்டும் மழையிலும் 26ஆவது வாரமாக தொடரும் மயிலிட்டி மக்களின் நிலமீட்புப் போராட்டம்!

கொட்டும் மழையிலும் 26ஆவது வாரமாக தொடரும் மயிலிட்டி மக்களின் நிலமீட்புப் போராட்டம்!

விடுவிக்கப்பட்ட காணிகள்

அத்துடன் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 4.88 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணி விடுவிப்பு! | 11 23 Ac Land Held By Military In Jaffna Released

இந்தநிலையில் மொத்தம் 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016