அங்கோலாவில் சுரங்க விபத்து! 11 பேர் பலி
death
angola
By Vanan
அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் பணியாற்றுவதால் ஏற்படும் விபத்துகளில் கடந்த மூன்று மாதங்களில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
அந்தப் பகுதியின் உள்ளூர் காவல்துறை இந்தத் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி