மேலும் 1,150 பேருக்கு கொரோனா உறுதி
corona
sri lanka
people
By Shalini
இலங்கையில் சற்றுமுன் 1150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்