இலங்கையில் நாளாந்தம் இறப்பவர்கள் : சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

Sri Lanka Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Sathangani Jul 02, 2024 04:01 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையில் (Sri Lanka) ஒவ்வொரு நாளும் குறைந்தது 32 பேர் ஏதோ ஒரு காரணத்தினால் காயங்களுக்கு உள்ளாகின்றனர் என சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தரவுகளின் படி, காயங்களுக்கு உள்ளாகுவதன் காரணமாக, வருடாந்தம் சுமார் 12,000 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஜூலை 01 முதல் 07 வரையில், தேசிய காயம் தடுப்பு வாரம் நினைவுக்கூரப்படுகின்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான அனுமதி தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான அனுமதி தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

வைத்தியசாலையில் அனுமதி

இதன்படி, காயங்கள் காரணமாக வருடாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் நாளாந்தம் இறப்பவர்கள் : சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | 12000 People Die From Injuries Each Year Srilanka

இலங்கையின் சனத்தொகையில் இது ஐந்தில் ஒரு பகுதியினரை பாதிக்கும் விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காயங்கள் உயிரிழப்புகளை விளைவிப்பது மட்டுமல்லாமல், குடும்பங்கள் மற்றும் சுகாதார அமைப்பு மீது கணிசமான பொருளாதார சுமையையும் சுமத்துவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை

இறப்பு வீதம் அதிகரிப்பு 

இதற்கிடையில், இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முக்கிய காரணங்களில் 10வதாக காயங்களும் உள்ளடங்கியுள்ளது.

இலங்கையில் நாளாந்தம் இறப்பவர்கள் : சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | 12000 People Die From Injuries Each Year Srilanka

மேலும் கடுமையான காயங்கள் அல்லது அவற்றின் சிக்கல்கள் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடையே இறப்பு விகித அதிகரிப்புக்கு கணிசமான பங்கை வகிக்கின்றன என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்

சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்



YOU MAY LIKE THIS



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024