எகிப்தில் அதிகாலை பனிமூட்டத்தில் ஏற்பட்ட கோரவிபத்து - 14 பேர் பலி
Egypt
Two buses
collide head on
14death
By MKkamshan
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள எல்- டோர் என்ற நகரத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெய்ரோவில் இருந்து ஷார்ம் எல் ஷேக் நகருக்கு சென்ற பேருந்துகள் அதிகாலை பனிமூட்டம் காரணமாக மோதிக்கொண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் அந்நாட்டில் 7 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி