கிளிநொச்சியில் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி : தலைமறைவான சந்தேக நபர்

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Child Abuse
By Shalini Balachandran May 23, 2024 10:41 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

கிளிநொச்சியில் (Klinochchi) அக்காவின் காதலானால் 14 வயது சிறுமி தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டு்ள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த தகவல் காவல்துறையினருக்கு பரிமாறப்பட்டு கிளிநொச்சி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.

சிகிரியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய நடவடிக்கை

சிகிரியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய நடவடிக்கை


பாதிக்கப்பட்ட சிறுமி 

அத்துடன், கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவளது அக்காவின் காதலனால் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி : தலைமறைவான சந்தேக நபர் | 14 Year Old Girl Abuse In Kilinochchi

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயக வைத்தியசாலை பெயர் பலகையில் எழுத்து பிழை: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

தமிழர் தாயக வைத்தியசாலை பெயர் பலகையில் எழுத்து பிழை: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

வாடிக்கையாளர்களுக்கு மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்களுக்கு மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025