இலங்கையில் ஆறு நாட்களில் 140 கொரோனா மரணங்கள்!
Corona
Death
SiLanka
By Chanakyan
நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த 6 நாட்களில் 140 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நேற்றைய தினம் மாத்திரம் 21 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்