கடலுக்குள் மூழ்கிய 30-க்கும் மேற்பட்ட உயிர்கள்! அடுத்தடுத்து கரையொதுங்கும் சடலங்கள்

World
By Shalini Balachandran Jun 20, 2026 07:34 PM GMT
Report

கிழக்கு லிபியாவின் மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு சிறுமி உட்படக் குறைந்தது 15 அகதிகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.

சீன ஆயுதங்கள் குறித்து முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும்! வேலன் சுவாமி வலியுறுத்து

சீன ஆயுதங்கள் குறித்து முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும்! வேலன் சுவாமி வலியுறுத்து

உள்நாட்டுப் போர்

இந்தநிலையில் தப்பிப் பிழைத்த பத்து நபர்கள் அளித்த தகவலின்படி அந்தப் படகில் மொத்தம் 61 பேர் வரை பயணித்ததாகக் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்து நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள டோப்ருக் என்ற நகரத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடலுக்குள் மூழ்கிய 30-க்கும் மேற்பட்ட உயிர்கள்! அடுத்தடுத்து கரையொதுங்கும் சடலங்கள் | 15 Migrant Bodies Wash Ashore In East Libya

மீட்கப்பட்ட உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும் கடலில் மேலும் பல உடல்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

2011 இல் நேட்டோ ஆதரவுடன் நடந்த கிளர்ச்சியில் முஅம்மர் கடாபி வீழ்த்தப்பட்டதற்குப் பிறகு வறுமை மற்றும் உள்நாட்டுப் போர்களில் இருந்து தப்பி ஐரோப்பாவிற்குச் செல்ல முயலும் ஆப்பிரிக்க அகதிகளின் முக்கியப் பயணப் பாதையாக லிபியா மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலைகளைக் குறைக்கிறது பாகிஸ்தான்

எரிபொருள் விலைகளைக் குறைக்கிறது பாகிஸ்தான்

போர் நிறுத்த மீறல்! ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு

போர் நிறுத்த மீறல்! ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி