வவுனியாவில் காணாமல்போன 15 வயது சிறுவன்: கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை
Vavuniya
Sri Lanka Police Investigation
By Kiruththikan
பதினைந்து வயது சிறுவன்
வவுனியாவில் பதினைந்து வயது சிறுவனை காணவில்லை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியை சேர்ந்த ஜசோதரன் கிஷால் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
நேற்று (20) காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற குறித்த சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமுற்ற சிறுவனின் பெற்றோர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்து செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தந்தையான ஜசோதரனின் 077 559 9709 தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி