2025 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் உக்ரைன் சரணடையுமா?
Russo-Ukrainian War
Russia
Indian Peace Keeping Force
By Niraj David
உக்ரைன் மீது ஆட்லறி குண்டுகளைப் மழை போல் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தால், 2025ம் ஆண்டளவில் உக்ரைன் படைகள் ரஷ்யாவிடம் சரணடையும் என்பது ரஷ்யப் போரியல் ஆய்வாளர்களின் கணிப்பாக இருக்கின்றது.
அவர்களது கணிப்பீடுகளின் படி நாளொன்றுக்கு குறைந்தது 15,000 ஷெல்கள் உக்ரைன் மீது ஏவிக் கொண்டிருந்தால், 2025ம் ஆண்டளவில் உக்ரைனை வெற்றி கொண்டு விடலாம்.
இந்த விடயம் பற்றி தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 22 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்