நாளையதினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரச நியமனம்

Anura Kumara Dissanayaka Government Employee Prof. Chandana Abeyratne
By Jaso Oct 07, 2026 03:16 PM GMT
Report

புதிய கிராம அலுவலர் சேவை அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கிராம அலுவலர் சேவையின் மூன்றாம் தரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,540 பேருக்கு முதன்முறையாக நியமனக் கடிதங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நியமனங்கள் நாளை (8) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் அலரி மாளிகையில் வழங்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். 

நீண்ட காலமாக நிலவி வரும் பல சிக்கல்களைத் தீர்க்க வாய்ப்பு

இந்த நியமனங்கள் வழங்கப்படுவதன் மூலம், கிராம அலுவலர் சேவையில் நீண்ட காலமாக நிலவி வரும் பல சிக்கல்களைத் தீர்க்க ஒரு வாய்ப்பு உருவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நாளையதினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரச நியமனம் | 1540 Grama Niladharis Receive Appointments

ரஜீவன் எம்.பி வந்தபின் தருவோம்! உபகரணங்களை பறித்துச் சென்ற பிரஜா சக்தி தலைவர்

ரஜீவன் எம்.பி வந்தபின் தருவோம்! உபகரணங்களை பறித்துச் சென்ற பிரஜா சக்தி தலைவர்

அனோஜனுக்கு சவுதியிடம் மன்னிப்பு கோரும்போது ஞானசாரதேரருக்கு ஏன் மன்னிப்பு வழங்கக்கூடாது : நாமல் கேள்வி

அனோஜனுக்கு சவுதியிடம் மன்னிப்பு கோரும்போது ஞானசாரதேரருக்கு ஏன் மன்னிப்பு வழங்கக்கூடாது : நாமல் கேள்வி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025