இரத்தக் கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி: தொடரும் விசாரணை

Sri Lanka Police Sri Lankan Peoples
By Dilakshan Jul 09, 2024 07:08 AM GMT
Report

முகத்தில் இரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நிவித்திகல, வடாபொத, யொவுன் கிராமத்தில் உள்ள இறப்பர் செய்கை நிலத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் நேற்று (08) நிவித்தகல காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

வடாபொத, யொவுன் கிராமத்தில் வசித்து வந்த 16 வயதான பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துருகிரிய துப்பாக்கி சூடு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

அத்துருகிரிய துப்பாக்கி சூடு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்


மேலதிக விசாரணை

இறந்தவரின் தாயார் வடாபொத கோவிலுக்கு அருகில் கடை நடத்தி வருவதோடு, சம்பவத்தன்று சிறுமி பாடசாலைக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இரத்தக் கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி: தொடரும் விசாரணை | 16 Year Old Girl Found Dead

இதனையடுத்து குறித்த சிறுமியை கடைக்கு வருமாறு தாய் தொலைபேசி அழைப்பொன்றை விடுத்த கடைக்கு வருமாறு கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கடைக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதால், கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாய், றப்பர் தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது, ​​சந்தேகத்துக்குரிய வகையில் சிறுமி உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிப்பு

நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026