அத்துருகிரிய துப்பாக்கி சூடு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Colombo Sri Lanka Police Investigation Gun Shooting
By Sumithiran Jul 09, 2024 06:56 AM GMT
Report

அத்துருகிரிய பகுதியில் நேற்று (08) இலங்கையை உலுக்கிய கொலைச்சம்பவம் தொடர்பில் காவல்துறையின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி இந்த கொலைச்சம்பவத்திற்கு 10 இலட்சம் ரூபா பேசப்பட்டுள்ளமை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பச்சை குத்துதல் கடை உரிமையாளரே இந்த கொலைக்கான ஏற்பாட்டை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பாடகி சுஜீவாவின் தற்போதைய நிலை

துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பாடகி சுஜீவாவின் தற்போதைய நிலை

ரூபா 10 இலட்சம் பேரம்

“டுபாயில் இருந்து வந்த ஒப்பந்தத்திற்காக கிளப் வசந்தவை கொல்ல உதவி செய்தேன். அந்த திட்டப்படி தான் வசந்தவை பச்சை குத்தும் கடை திறப்பு விழாவிற்கு அழைத்து வந்து கொல்ல திட்டம் போட்டேன்.அதற்காக டுபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் பெற்றேன்.

அத்துருகிரிய துப்பாக்கி சூடு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Shocking Information Revealed In The Shooting

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அத்துருகிரிய பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் காவல்துறையின் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி

பிரபல தொழிலதிபர் உட்பட இருவர் படுகொலை

இந்த தாக்குதலில் பிரபல தொழிலதிபர் ‘சுரேந்திர வசந்த பெரேரா’ அல்லது ‘கிளப் வசந்த’ உட்பட இருவர் கொலை செய்யப்பட்டதுடன் பாடகி உட்பட நால்வர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துருகிரிய துப்பாக்கி சூடு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Shocking Information Revealed In The Shooting

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021