துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பாடகி சுஜீவாவின் தற்போதைய நிலை

Sri Lanka Police Death Gun Shooting
By Thulsi Jul 09, 2024 07:51 AM GMT
Report

புதிய இணைப்பு

அதுருகிரியவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாடகி கே. சுஜீவாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

அத்துருகிரிய (Athurugiriya) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு வந்த துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வாகனம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பாடகி சுஜீவாவின் தற்போதைய நிலை | Athurugiriya Gun Shooting Incident Police

நேற்று (08) மாலை 6.15 மணியளவில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த வான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலத்சிங்கள - அயகம, தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் இருந்து குறித்த வான் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி


துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி

குறித்த வான் முன் மற்றும் பின் இலக்கத் தகடுகள் இல்லை எனவும், வருமான அனுமதிப் பத்திரத்தின் பிரதி ஒன்றும் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பாடகி சுஜீவாவின் தற்போதைய நிலை | Athurugiriya Gun Shooting Incident Police

நேற்று (08) காலை 10 மணியளவில் அதுருகிரிய நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுக்கலை நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே.சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

யாழில் தொடரும் வன்முறை செயற்பாடுகள்: காவல்துறை அத்தியட்சகரின் பொறுப்பற்ற பதில்

யாழில் தொடரும் வன்முறை செயற்பாடுகள்: காவல்துறை அத்தியட்சகரின் பொறுப்பற்ற பதில்

இலக்கு வைக்கப்படும் வைத்தியர் அர்ச்சுனா: காரணத்தை போட்டுடைத்த தென்மராட்சி மக்கள்

இலக்கு வைக்கப்படும் வைத்தியர் அர்ச்சுனா: காரணத்தை போட்டுடைத்த தென்மராட்சி மக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026