வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு: தெரிவத்தாட்சி அலுவலர்

Sri Lanka General Election 2024 Vanni
By Raghav Nov 02, 2024 07:48 AM GMT
Report

வன்னி தேர்தல் மாவட்டத்தில் (Vanni Electoral District) இதுவரை 17 தேர்தல்முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ. சரத்சந்திர (B.A. Saratchandra) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (01.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மெலும் கருத்து தெரிவித்த அவர், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இனப் பிரச்சினைக்கான தீர்வை மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் : வேட்பாளர் காட்டம்

இனப் பிரச்சினைக்கான தீர்வை மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் : வேட்பாளர் காட்டம்

முறைப்பாடுகள்

அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் 08 முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் 08 முறைப்பாடுகளும், முல்லைத்தீவில் 01 முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு: தெரிவத்தாட்சி அலுவலர் | 17 Complaints In Vanni Electoral District

அத்துடன் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியாவில் 182 மன்னார் 98, முல்லைத்தீவில்137 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

ராஜபக்சர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்! கனடாவிலிருந்து வலியுறுத்து

ராஜபக்சர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்! கனடாவிலிருந்து வலியுறுத்து

வாக்களிப்பு நிலையங்கள்

இதேவேளை வவுனியாவில் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியும், மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகமும், முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்ப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு: தெரிவத்தாட்சி அலுவலர் | 17 Complaints In Vanni Electoral District

வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 30,6081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதற்கமைய வவுனியாவில் 128,585 பேரும், முல்லைத்தீவில் 86,889 பேரும், மன்னாரில் 90,607பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

பல்கலை மாணவர்கள் சென்ற பேருந்து கோர விபத்து..! பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

பல்கலை மாணவர்கள் சென்ற பேருந்து கோர விபத்து..! பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025