எரித்து அழிக்கப்படும்170 கிலோ ஹெரோயின்! காவல்துறையின் தகவல்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த 170 கிலோகிராம் ஹெரோயின் இன்று அழிக்கப்படும் என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்துள்ளார்.
புத்தளம், லாக்டோவட் காவல்துறை எரியூட்டும் இடத்தில், ஒரு நீதிபதி முன்னிலையில் போதைப்பொருள் எரிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடைமுறை
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், சிறப்பு அதிரடிப் படை (STF) வழங்கிய சிறப்புப் பாதுகாப்பின் கீழ் தலைமை நீதவான் நீதிமன்றத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை மா அதிபர் கூறியுள்ளார்.

இதன்படி, போதைப்பொருள் மீண்டும் புழக்கத்தில் வருவதைத் தடுக்க சட்ட நடைமுறைகளின்படி அழிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்