CID யில் இன்று முன்னிலையாக முடியாது! ரணிலின் மனைவி சுட்டிக்காட்டு

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe United Kingdom FCID - Financial Crimes Investigation Division
By Thulsi Feb 20, 2026 07:17 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) இன்று (20) முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல்நலக் குறைவால் இன்றைய தினம் குறித்த பிரிவில் முன்னிலையாக முடியவில்லை என கடிதம் மூலம் அவர் அறியப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பிரித்தானியாவிற்கான தனிப்பட்ட விஜயத்திற்காக 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று CID செல்லும் ரணிலின் மனைவி மைத்திரி

இன்று CID செல்லும் ரணிலின் மனைவி மைத்திரி

அரச நிதியை முறைகேடு

இந்த விஜயத்திற்காக நிதியை அனுமதித்ததன் மூலம் அரச நிதியை முறைகேடு செய்ய உதவியதாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீது ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

CID யில் இன்று முன்னிலையாக முடியாது! ரணிலின் மனைவி சுட்டிக்காட்டு | Maithree Wickremesinghe Unable To Appear Cid

இதற்கமைய, இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவின் 03ஆம் கிளையில் முன்னிலையாகுமாறு கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் ஊடாக அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சுகாதாரக் காரணங்களினால் இன்று சமூகமளிக்க முடியாது என அவர் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் உரையாற்றும் வாய்ப்பு ரத்து! நாமலுக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்

பிரித்தானியாவில் உரையாற்றும் வாய்ப்பு ரத்து! நாமலுக்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்

தொலைபேசி அறிக்கை இல்லாமல் பின் தள்ளப்படும் முக்கிய படுகொலை வழக்குகள்!

தொலைபேசி அறிக்கை இல்லாமல் பின் தள்ளப்படும் முக்கிய படுகொலை வழக்குகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019