கொழும்பில் சிக்கிய 18 வெளிநாட்டவர்கள்! வெளியான அதிர்ச்சிகர பின்னணி

CID - Sri Lanka Police Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jun 11, 2026 06:33 PM GMT
Report

கொழும்பில் சட்டவிரோத இணையவழிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 18 சீன நாட்டினரை இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்ட ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிடப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதனிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் எங்கே.! சரத் பொன்சேகா வாக்குமூலம்

குமரன் பத்மநாதனிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் எங்கே.! சரத் பொன்சேகா வாக்குமூலம்

ஓராண்டு கால விசா

கிரிபத்கொட மற்றும் கொழுப்பிட்டி பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின் போதே இந்த சந்தேக நபர்கள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் சிக்கிய 18 வெளிநாட்டவர்கள்! வெளியான அதிர்ச்சிகர பின்னணி | 18 Chinese Nationals Arrested For Cybercrime

கைது செய்யப்பட்ட சீன நாட்டினர் அனைவரும் ஓராண்டு கால விசாக்களில் இலங்கைக்கு வந்து தங்கியிருந்ததாகவும், அவ்வாறு தங்கியிருந்தபடியே இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து வந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது, ​​குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 40 அதிநவீன கைபேசிகளைஅதிகாரிகள் சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ச்சியான விசாரணை

காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த சந்தேக நபர்கள் இலங்கையிலிருந்தவாறே அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பெயர்களில் போலியான ஆவணங்களைத் தயாரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொழும்பில் சிக்கிய 18 வெளிநாட்டவர்கள்! வெளியான அதிர்ச்சிகர பின்னணி | 18 Chinese Nationals Arrested For Cybercrime

இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி, பல்வேறு நபர்களை இலக்காகக் கொண்டு அவர்கள் பெரிய அளவிலான நிதி மோசடிகளில்ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இணையவழிக் குற்றப் பின்னணியில் உள்ள முழுமையான விபரங்கள் மற்றும் இந்த மோசடி வலையமைப்பின் உண்மையான ஆழத்தை வெளிக்கொண்டு வருவதற்காக அதிகாரிகள் தற்போது விரிவான மற்றும் தொடர்ச்சியான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள்!

வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள்!

பௌத்த விகாரைக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த கருணா குழு

பௌத்த விகாரைக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த கருணா குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026