பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் விடுத்துள்ள அறிவித்தல்

Sri Lanka Education
By Beulah Nov 04, 2023 01:33 PM GMT
Report

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமானது நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், இந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க மேலும் அறியத்தருகையில்,

மதிப்பீட்டு பணிகளில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலக தீர்மானம்

மதிப்பீட்டு பணிகளில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலக தீர்மானம்

நிரந்தர வெளியேற்றம்

“அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் விடுத்துள்ள அறிவித்தல் | 1800 University Professors Have Left The Country

ஏனைய 1,000 பேர் கல்வி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் வசதிகள் இன்மை பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது.” என்றார்.

தொழிற்சங்க நடவடிக்கை

அத்துடன், பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று(03) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் விடுத்துள்ள அறிவித்தல் | 1800 University Professors Have Left The Country

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026