வாழ வழியில்லை : தங்கத்தை அடைவு வைத்த இலங்கை மக்கள்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Gold
By Sumithiran Sep 26, 2023 10:08 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் இலங்கை மக்கள் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வாழ முடியாத காரணத்தால் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மாற்று நாணயங்களை வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை

11 இலட்சம் குடும்பங்கள் தமது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வாழ வழியில்லை : தங்கத்தை அடைவு வைத்த இலங்கை மக்கள் | 19 000 Crores Will Be Mortgaged

மேலும், சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

ஆற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

20,000 ரூபா கொடுப்பனவை 

அனைத்து மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஓரளவு நிவாரணம் பெறுவதற்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். வழங்காவிட்டால் மீள முடியாத போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

வாழ வழியில்லை : தங்கத்தை அடைவு வைத்த இலங்கை மக்கள் | 19 000 Crores Will Be Mortgaged

சிறுமி வன்புணர்வு : சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு கடூழிய சிறை

சிறுமி வன்புணர்வு : சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு கடூழிய சிறை

ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025