சிறைச்சாலை அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Department of Prisons Sri Lanka
By Dilakshan
சிறைச்சாலை அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த தகவலை சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.
சிறைத்துறையில் வெற்றிடமாக காணப்படும் தலைமை சிறைச்சாலை அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப கடந்த நவம்பர் 28ம் திகதி நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
பதவி உயர்வு
அங்கு முதல்தர சிறைச்சாலையில் 05 வருடங்களுக்கு மேல் திருப்திகரமான சேவையாற்றிய உத்தியோகத்தர்களில் பணிமூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் அதிக புள்ளிகளைப் பெற்ற 19 உத்தியோகத்தர்கள் பிரதான சிறைச்சாலை அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்