இளைஞன் எடுத்த விபரீத முடிவு- வெளியாகாத காரணம்!
police
sucide
badulla
strangulation
By Kiruththikan
பதுளை கெந்தகொல்ல யோதுன் உள்பத்த பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞன் நேற்று மாலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எம். பசிது மஹேஷ் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
வீட்டுக்கு அருகில் நின்ற மரத்திலேயே சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக பதுளை மற்றும் கஹடருப்ப கால்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி