இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் இருவர் அதிரடியாக கைது

Trincomalee Bribery Commission Sri Lanka Eastern Province Money Srilanka Bus
By Sathangani Apr 23, 2025 11:07 AM GMT
Report

இலஞ்சம் கோரிய இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

100,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் மாணவனை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள்: விபத்தை ஏற்படுத்திய பெண் தப்பியோட்டம்

யாழில் மாணவனை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள்: விபத்தை ஏற்படுத்திய பெண் தப்பியோட்டம்

பயணிகளின் பயணச்சீட்டு

இது குறித்து மேலும் தெரியவருகையில், திருகோணமலை-வவுனியா வழித்தடத்தில் இயக்கப்படும் திருகோணமலை டிப்போவிற்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிகளின் பயணச்சீட்டுகளை ஆய்வாளர்கள் சரிபார்த்தனர்.

இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் இருவர் அதிரடியாக கைது | 2 Sltb Officers Arrested For Accepting Bribes

இதன்போது, பயணி ஒருவருக்கு பயணச்சீட்டினை வழங்காமை தொடர்பில் பேருந்தின் நடத்துநராகப் பணியாற்றிய முறைப்பாட்டாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

எனினும், சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி, முறைப்பாட்டாளருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரணையை முடித்து, மீண்டும் பணியில் அமர்த்த 100,000 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார். பின்னர் சந்தேக நபர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரி மூலம் பணத்தை கோரி பெற்றுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆய்வு செய்யும் குழுவில் மற்றுமொருவர் நியமனம்

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆய்வு செய்யும் குழுவில் மற்றுமொருவர் நியமனம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

அதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தில் பணிபுரியும் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் நேற்று (22) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் இருவர் அதிரடியாக கைது | 2 Sltb Officers Arrested For Accepting Bribes

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை : கைதிகள் இடமாற்றம்

மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை : கைதிகள் இடமாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026