கனடாவில் தமிழ் இளைஞனின் மோசமான செயல்..! தகவல் வழங்குமாறு காவல்துறை கோரிக்கை

Government of Canada Sri Lankan Tamils Tamils Canada
By Thulsi May 24, 2024 01:58 AM GMT
Report

கனடாவில் (canada) சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை கனடா York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Bradford West Gwillimbury பகுதியை சேர்ந்த 20 வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

கனடாவில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

தகவல் அறிவிக்குமாறு கோரிக்கை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் மீது கடந்தாண்டில் துஷ்பிரயோகம் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் இதுவரை நீதிமன்றத்தினால் அவரின் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.

கனடாவில் தமிழ் இளைஞனின் மோசமான செயல்..! தகவல் வழங்குமாறு காவல்துறை கோரிக்கை | 20 Years Old Tamil Boy Arrest In Canada

18 வயதுக்கு குறைந்தவர் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இரண்டு சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவரினால் மேலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபரினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அவ்வாறானவர்கள் இருந்தால் காவல்துறையினருக்கு தகவல் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

சிறிலங்கன் ஏர்லைன்ஸை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

சிறிலங்கன் ஏர்லைன்ஸை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

பிரித்தானியாவிலுள்ள புகலிடகோரிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

பிரித்தானியாவிலுள்ள புகலிடகோரிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

புலம்பெயர் நாடொன்றில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

புலம்பெயர் நாடொன்றில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025