பிரமிடு கல்லறைகளில் தமிழ் - 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Tamil nadu Egypt World Tamil
By Thulsi Feb 13, 2026 07:49 AM GMT
Report

எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில்இ சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது, பண்டைய தமிழ்நாடு , இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் ரோமானியப் பேரரசுக்குமான வர்த்தகத் தொடர்புகள் குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் ஒரு திருப்புமுனைக் கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.

T20 போட்டிகளுக்கு சிக்கல்...! மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி

T20 போட்டிகளுக்கு சிக்கல்...! மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி

சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்

எகிப்தில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட கல்லறைகளில் இருந்து தமிழ்-பிராமி, பிராகிருதத்தில் பொறிக்கப்பட்ட 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரமிடு கல்லறைகளில் தமிழ் - 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு | 2000 Year Old Tamil Brahmi Script Discovered Egypt

6 கல்லறைகளில் காணப்படும் கல்வெட்டுகளில், 20 தமிழ் மொழியிலும், மீதமுள்ள 10 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழியிலும் உள்ளதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிட்களில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு கல்வெட்டில் 'சிகை கொற்றன் - வர கண்ட' (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.

ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகவும் அமைந்திருக்கிறது. 

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

வாகனங்களின் விலையில் ஏற்படும் மாற்றம்! அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி

வாகனங்களின் விலையில் ஏற்படும் மாற்றம்! அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்