2024 வரவு - செலவு திட்ட பிரேரணைகள் வெறும் கண்மூடித்தனமானவைகளே : பாட்டலி சம்பிக்க ரணவக்க

Champika Ranawaka Budget 2024 - sri lanka
By Beulah Nov 14, 2023 01:49 PM GMT
Report

இவ்வருட வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிரேரணைகள் வெறும் கண்மூடித்தனமானவை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இலங்கை முதலில் தனது வெளிநாட்டுக் கடனை மறுசீரமைத்து, கடன் வழங்குநர்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும்.

100 இற்கும் அதிகமான ஐ. நா அதிகாரிகளை காவு வாங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர்!

100 இற்கும் அதிகமான ஐ. நா அதிகாரிகளை காவு வாங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர்!

கொழும்பு வாக்காளர்கள்

இந்தப் பணி நடக்காத வரை இவையெல்லாம் கனவுகள் மட்டுமே.

2024 வரவு - செலவு திட்ட பிரேரணைகள் வெறும் கண்மூடித்தனமானவைகளே : பாட்டலி சம்பிக்க ரணவக்க | 2024 Budget Sri Lanka Champika Ranawaka

நாட்டில் நிலவும் நெருக்கடியைப் பார்த்தால், நெருக்கடியில் இருந்து தப்புவது மட்டும் போதாது, பொது மக்கள் மிகவும் ஏமாந்து போகிறார்கள்.” என்றார்.

அத்துடன், கொழும்பு வாக்காளர்களை இலக்கு வைத்து இவ்வருட வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அவர். உண்மையில், நாம் சில நடவடிக்கைகளை எடுக்கும்போது, ​​​​அவை பிரபலமடையலாம், பொதுமக்கள் கைதட்டி பால் சாதம் சாப்பிடலாம்.

ஆனால் பின்னர் அவை மோசமான முடிவுகளாக இருக்கலாம் என விமர்சித்துள்ளார். 

சனல் 4 விவகாரம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் நீதியமைச்சரின் அறிவிப்பு

சனல் 4 விவகாரம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் நீதியமைச்சரின் அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024