தேர்தல்கள் தொடர்பில் ரணிலின் புதிய அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Dilakshan
அடுத்த வருடம் அதிபர் தேர்தலும் அதனை தொடர்ந்து நாடாளுமன்ற, மாகாணசபை தேர்தல்களும் நடைபெறும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் பூகோள திராவிட அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் இதனை கூறியுள்ளார்.
தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றை மேற்கொள்ள முடியும் எனவும் அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை
அதன்போது, ஒவ்வொரு நபரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், அமைதியுடனும், சம உரிமையுடனும் அச்சமின்றி, சந்தேகமின்றி வாழக்கூடிய இலங்கை என்ற பட்டத்துடன் “இமயமலை அறிக்கை”அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையை பிளவுபடுத்துவது உலக தமிழர் பேரவையின் நோக்கமல்ல : சுரேன் சுரேந்திரன் எடுத்துரைப்பு (படங்கள்)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி