சீரற்ற வானிலை மற்றும் அர்னாப் புயல் : 21,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

Sri Lankan Peoples Weather Disaster Management Centre
By Sathangani Oct 31, 2026 05:49 AM GMT
Report

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் 'அர்னாப்' (Arnab) புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி முதல் இன்று (31) காலை 06.00 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 136 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 5,768 குடும்பங்களைச் சேர்ந்த 21,240 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிக்கும் சர்ச்சை : திலீபனின் நினைவாலயத்தை உடனடியாக அகற்றுமாறு காவல்துறை உத்தரவு!

வெடிக்கும் சர்ச்சை : திலீபனின் நினைவாலயத்தை உடனடியாக அகற்றுமாறு காவல்துறை உத்தரவு!

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக பாதிப்பு 

மேலும், இந்த அனர்த்த நிலைமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் அறுவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை மற்றும் அர்னாப் புயல் : 21,000க்கும் அதிகமானோர் பாதிப்பு | 21000 People Affected Adverse Weather Conditions

சீரற்ற வானிலையால் 08 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தால் அதிகளவானோர் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 நபர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இலங்கையின் வாகன இறக்குமதிக்கான செலவினம் குறித்து வெளியான தகவல்

இலங்கையின் வாகன இறக்குமதிக்கான செலவினம் குறித்து வெளியான தகவல்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு மரணமும் இருவர் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், 101 வீடுகளுக்குச் சேதமும் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவதாக அதிகளவானோர் புத்தளம் மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 நபர்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை மற்றும் அர்னாப் புயல் : 21,000க்கும் அதிகமானோர் பாதிப்பு | 21000 People Affected Adverse Weather Conditions

அம்மாவட்டத்தில் ஒரு மரணமும் இருவர் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, அதிகளவிலான வீட்டுச் சேதங்கள் மாத்தறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு 113 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஒரு முழுமையான வீட்டுச் சேதமும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

 

டித்வா சூறாவளி பாதிப்பு: அடிப்படை உரிமை மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு

டித்வா சூறாவளி பாதிப்பு: அடிப்படை உரிமை மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023