பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் : 23 பேர் உயிரிழப்பு
Pakistan
World
By Beulah
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ராணுவ தளம் உள்ளது.
இது ஆப்கானிஸ்தான் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ராணுவ தளத்தில் இன்று(12) அதிகாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
தலிபான் அமைப்பு
அதிகாலை நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்