தலிபான்களின் புதிய அரசாங்கத்தை அங்கீகரிக்க இரு நிபந்தனைகள் விதிப்பு
school
pakistan
closed
Taliban
By Vanan
ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு பெண்கள் கல்வி கற்பதற்கான உரிமையினை மறுத்துள்ளமை இஸ்லாத்திற்கு விரோதமான செயல் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தலிபான் அமைப்பின் புதிய அரசாங்கத்தை அங்கிகரிப்பதற்கு பிரதமர் இம்ரான் கான் இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ள நிலையில் அவர்கள் மனித உரிமையினை மதிக்க வேண்டும் எனவும் பிரதமர் கான் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு இடம் கொடுக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி