வவுனியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்!

Vavuniya Sri Lanka Accident
By Shalini Balachandran Oct 13, 2026 12:34 AM GMT
Report

​வவுனியாவில் விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஓமந்தை - ஏ9 வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில்  சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்​குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை

ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்​குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை

மேலதிக விசாரணை

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கார் ஒன்று வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.​​

வவுனியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில்! | 3 Injured In Omanthai A9 Road Car Crash

இதில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​

சம்பவம் குறித்து ஓமந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நோபல் அமைதிப் பரிசு பெற்றார் நவி பிள்ளை: அனைத்துலகத் தமிழர் பேரவை வாழ்த்து

நோபல் அமைதிப் பரிசு பெற்றார் நவி பிள்ளை: அனைத்துலகத் தமிழர் பேரவை வாழ்த்து

செம்மணி குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் பின்லாந்து எம்.பிக்கள்!

செம்மணி குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் பின்லாந்து எம்.பிக்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026