வரலாற்றில் முதன் முறையாக 3 டிரில்லியன்களை எட்டிய வருமான வரி!

International Monetary Fund Economy of Sri Lanka Income Tax Department
By Kathirpriya Nov 21, 2023 11:26 AM GMT
Report

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 3 டிரில்லியன் வரி வருமானத்தினை எட்டிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு சாதனை படைத்துள்ளதாக அதிபர் செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி ஸ்திரப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் டபிள்யூ.எம்.ஜி. குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்தைய விசேட அமர்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை

வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை

புதிய வரிக்கொள்கை

"கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நிலவரப்படி அரசாங்கம் இதுவரை 2,394 பில்லியன் ரூபாய் வரி வருமானத்தினை ஈட்டியுள்ளது.

இந்த ஆண்டின் முடிவுக்கு இன்னும் சிறிது காலமே மீதமிருப்பதால் வரி வருமானம் நிச்சயம் 3,000 பில்லியனை எட்டும்.

வரலாற்றில் முதன் முறையாக 3 டிரில்லியன்களை எட்டிய வருமான வரி! | 3 Trillion In Tax Revenue First Time In History

இன்றுவரை அரசாங்கத்திற்கு சிறந்த மானத்தை ஈட்டித் தரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இவ்வருடம் 1,415 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது, இது மொத்த வரி வருமானத்தில் 84 சதவீதமாகும்." என்றார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதல்களின் படி உருவாக்கப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் முறையான அரசாங்க மேற்பார்வை போன்றவையே இந்த இலக்கை அடைவதற்கான முக்கிய பங்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.  

அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த மகிந்த: நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரை

அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த மகிந்த: நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026