கடகத்தில் வக்கிரமடையும் புதன் : கோடிகளை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ஜூலை 18ஆம் திகதி புதன் கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
புதனின் வக்கிர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறவுள்ளனர்.
நற்பலன்களை பெறவுள்ள ராசிகள்
ரிஷபம் | 🔸வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். 🔸பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். 🔸வணிகர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாரங்கள் கிடைக்கும். 🔸வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். 🔸நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பணம் கைக்கு வந்து சேரும். |
கடகம் | 🔸அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். 🔸வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். 🔸நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். பண வரவு சிறப்பாக இருக்கும். 🔸நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். 🔸முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். |
மகரம் | 🔸திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். 🔸திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 🔸திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். 🔸முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் முழு ஆதரவு கிடைக்கும். 🔸சமூகத்தில் நிலை வலுவாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறக்கூடும். |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (ஐபிசி தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது). |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

