இலங்கையில் இயற்கையின் சீற்றம் : குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை

Parliament of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Landslide In Sri Lanka
By Sumithiran Jan 13, 2025 10:38 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

இலங்கையில்(sri lanka) 2019 ஆம் ஆண்டு முதல் நிலச்சரிவு காரணமாக 3,154 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அதில் 264 குடும்பங்கள் இன்னும் தற்காலிக வீடுகளில் வசித்து வருவதாகவும், மேலும் 128 குடும்பங்கள் தற்போது உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளில் வசித்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதில் பதுளை(badulla) மாவட்டத்தைச் சேர்ந்த 955 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. அந்த மாவட்டத்தில் 2019 மற்றும் 2025 க்கு இடையில் நிலச்சரிவுகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. அந்தக் குடும்பங்களில், 104 குடும்பங்கள் தற்போது தற்காலிக வீடுகளில் வசிக்கின்றன, மேலும் 42 குடும்பங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளன.

மண்சரிவால் இடம்பெயர்ந்த குடும்பங்கள்

இந்தக் காலகட்டத்தில் நுவரெலியா(nuwara eliya) மாவட்டத்தில் 658 குடும்பங்கள் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளன, அதில் 3 குடும்பங்கள் தற்போது தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்றன.

இலங்கையில் இயற்கையின் சீற்றம் : குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை | 3154 Families Displaced Due To Landslides

இதற்கிடையில், 2019 மற்றும் 2025 க்கு இடையில், கேகாலை மாவட்டத்தில் 526 குடும்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் 397 குடும்பங்களும், மாத்தளை மாவட்டத்தில் 134 குடும்பங்களும், மாத்தறை மாவட்டத்தில் 127 குடும்பங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 118 குடும்பங்களும், குருநாகல் மாவட்டத்தில் 112 குடும்பங்களும் நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள்

நாடாளுமன்றில் அளிக்கப்பட்ட பதில்

வாய்மொழி பதிலை எதிர்பார்த்திருந்த தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர அளித்த பதிலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இயற்கையின் சீற்றம் : குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை | 3154 Families Displaced Due To Landslides

உலகின் மிகப்பெரிய திருவிழா மகா கும்பமேளா ஆரம்பம்

உலகின் மிகப்பெரிய திருவிழா மகா கும்பமேளா ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026