திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள 36 கை குண்டுகள்...!

Trincomalee Floods In Sri Lanka Flood
By Bavan Dec 04, 2025 11:10 PM GMT
Report

திருகோணமலையில் 36 கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

கிண்ணியா காவல் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் நேற்று (04) இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தின் பின்னர் வெளிவந்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் இவை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வலுக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்: புடினின் முடிவை அறிவித்தார் ட்ரம்ப்

வலுக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்: புடினின் முடிவை அறிவித்தார் ட்ரம்ப்

மாவிலாறு குளம்

மாவிலாறு குளம் உடைப்பையடுத்து கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது வெள்ள நீர் வழிந்தோடியதையடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்யும் போது அங்கிருந்து வெளிவந்த குண்டுகளை கண்டு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள 36 கை குண்டுகள்...! | 36 Hand Grenades Recovered In Trinco After Floods

இதையடுத்து, விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு வரவழைக்கப்பட்டு அங்கு கைவிடப்பட்டிருந்த 36 கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்பின்பு, நீதிமன்ற உத்தரவை பெற்று இதனை செயலிழக்க வைப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலுக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்: புடினின் முடிவை அறிவித்தார் ட்ரம்ப்

வலுக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்: புடினின் முடிவை அறிவித்தார் ட்ரம்ப்

நாட்டின் பொருளாதார நெறுக்கடி: சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி அறிவிப்பு

நாட்டின் பொருளாதார நெறுக்கடி: சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025